“எல்லாமே தெரியுதே.. இதுக்கு எதுக்கு ஒரு ட்ரெஸ்சு.. அதுக்கு ஒரு துப்பட்டா…?..” – ஐஸ்வர்யா லட்சுமியை விளாசும் ரசிகர்கள்..!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி OTT தளத்தில் வெளியான திரைப்படமான ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அண்மையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற படகோட்டி பெண் அதாவது பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் மட்டுமில்லாமல் தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் சில திரைப்படங்களில் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் காலடி எடுத்துவைத்து ஐஸ்வர்யா லட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு மலையாளம் திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றார்.

தொடர்ந்து பல்வேறு மலையாள படங்களில் நடித்த இவர் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறும் முனைப்பில் ஈடுபட்டு வரும் இவர் இணையப் பக்கங்களில் கிளாமரான உடைகளை அணிவது மட்டும் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது பச்சை நிற சுடிதார் சகிதமாக தோன்றியிருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. சுடிதாரில் ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு வந்த இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதுக்கு எதுக்கு ஒரு டிரஸ்சு.. அதுக்கு ஒரு துப்பட்டா..? அதான் எல்லாமே பளிச்சுன்னு தெரியுதே.. என்று விளாசி வருகின்றனர்.

காரணம் அம்மணியின் அழகு அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு தெரிவது தான் இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …