இந்த உடம்பை வச்சிகிட்டு.. டூ பீஸ் நீச்சல் உடையா..? – அலற விடும் அனுயா..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல நடிகை அனுயா உடல் எடை கூடி குண்டாக இருக்கும் இந்த நேரத்தில் டு பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிவா மனசுல சக்தி.

இந்த திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை அனுயா. இந்த திரைப்படம் வெளியாகி இளவட்டங்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மட்டுமில்லாமல் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.

இந்த படத்தில் நடிகர் சந்தானம் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் சேர்ந்து செய்யும் காமெடி இன்றளவும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக மாறினார் நடிகை அனுயா.

தன்னுடைய முதல் படத்திலேயே படு கிளாமரான படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் அம்மணி. இடையில் சுச்சிலீக்ஸ் என்ற சர்ச்சையில் சிக்கிய நடிகை அனுயா. ஆமாம்,நான் தான் அது.. வேறு யாருமல்ல.. அதனை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் உங்களுக்கு இருக்கும் கண்ணை வைத்துப் பார்த்தால் அது மோசமாகத் தான் தெரியும் என்று தில்லாக பேட்டி கொடுத்திருந்தார் நடிகை அனுயா என்பது குறிப்பிடத்தக்கது.

இடையில் பிக்பாஸ் போட்டியில் முதல் ஆளாக கலந்துகொண்டு முதல் ஆளாக வெளியேறினார். அதன் பிறகு உடல் எடை கூடி குண்டாகி போனதால் தமிழில் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே ஹிந்தியில் சீரியல்களில் நடித்து வரும் இவர் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதில்தான் அவர் நீச்சல் உடையில் தோன்ற இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள நடிகை அனன்யா இந்த வெப்சீரிஸ் சில காட்சிகளில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. விரைவில் இந்த வெப்சீரிஸ் ஆஹா OTT தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இந்த உடம்பை வைத்துக்கொண்டு டு பீஸ் நீச்சல் உடை என்று அலறி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …