தமிழில் வெளியான ஃபைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கனிகா முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்.
அடுத்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரை படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவருக்கு தொடர்ந்து சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை.
ஆனால் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்தாலும் கூட தன்னுடைய தாய்மொழியான மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை கனிகா.
தற்பொழுது 42 வயதாகும் நடிகை கனிகாவிற்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். ஆனாலும் இப்போதும்கூட இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான உடைகள் அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டி வருகிறார்.
இதனை பார்க்கும் ரசிகர்கள் இப்போதும் நீங்கள் ஹீரோயினாக நடிக்கலாம் என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் நடிகை கனிகா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்கிறார்.
இளமையாக இருப்பதற்கு தினமும் யோகா செய்கிறேன் உடற்பயிற்சி செய்கிறேன் என்னை நான் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என்னுடைய தோற்றம் ஒருவேளை வயது முதிர்ந்த பெண் போல் இருக்கலாம் ஆனால் என்னுடைய மனது என்றும் 20 வயதில் தான் இருக்கிறது என்று தனக்கே உரிய புன்னகையை உதிர்க்கிறார் நடிகை கனிகா.
இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பிரம்மாண்டமாக இருக்கும் தன்னுடைய தேக்கு போன்ற தொடைகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நடிகை கனிகா தற்பொழுது குட்டியான டிரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி அவர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது மற்றும் கைகளை குவித்து வருகின்றது.