“குட்டியான ட்ரெஸ்.. முழு தொடையும் தெரிய குத்த வைத்து..” – உஷ்ணத்தை கூட்டும் அசின்..!

கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை அசின்.

அதனை தொடர்ந்து நடிகர்கள் விஜய் அஜித் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக திரைப்படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றவர்.

அதனை தொடர்ந்து கஜினி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. கஜினி இந்தி ரீமேக்கில் கூட இவரே ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தொலைபேசி மற்றும் மின்சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குனர் ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அசின் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட நடிகை அசின் இனிமேல் படங்களில் நடிக்கவே மாட்டார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது விரைவில் இவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க கூடும் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் நடிகை அசின் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், சமீபத்திய போட்டோஷூட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அசினின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

படுக்கையில் படுத்தபடி படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நடிகை அசினை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து கிடக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …