தொடையை காட்டுவதில் ரம்பா-வை ஓரம் கட்டிய அனிகா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை அனிகா சுரேந்திரன் என்ற 18 வயதை எட்டியுள்ளார்.

தன்னுடைய 16 வயதில் இருந்தே படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் இனிமேல் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடலாம் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்.

இவரை குழந்தை தொழிலாளர் என்று கருதி இவர் சினிமாவில் நடிப்பதை தடை விதிக்க வேண்டும் என்று கூட அவ்வப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால் அவை எதையும் பொருட்படுத்தாத நடிகை அனிகா சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தன் மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை அடித்து நொறுக்கினார்.

இதன் விளைவாக இவருக்கு திரைப் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ஓ மை டார்லிங் என்ற மலையாளத் திரைப்படத்தில் புதுமுக ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை அனிகா.

இந்த திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பை பெறும் முயற்சியில் இருக்கும் இவர் தன்னுடைய பிறந்தநாளை மிகவும் விமர்சையாக கொண்டாடி இருக்கிறார்.

ஆரஞ்சு நிறத்திலான உடைகள் தன்னுடைய பளிங்கு போன்ற தொடையழகு எடுப்பாகத் தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மேலும் லைக்குகளை குவித்து வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை அனிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவதுடன் அவருடைய அழகை வர்ணிக்கும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …