“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல…” – ப்ரா அணியாமல் முன்னழகை காட்டி சூடேற்றும் மாளவிகா..!

உன்னைத்தேடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா என்ற பிரபலமானவர் நடிகை ஸ்வேதா மேனன். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா ஆகும்.

எனவே ரசிகர்கள் பலரும் இவரை மாளவிகா என்றே அடையாளம் கண்டனர். இதனால் தன்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றிக் கொண்டார் நடிகை ஸ்வேதா மேனன். ஆனால் தற்போதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்வேதா மேனன் என்ற பெயரிலேயே இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை மாளவிகா சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார். தொடர்ந்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்தி வரும் இவர் அடிக்கடி யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மறுபக்கம் வயதாகி விட்டாலும் கூட தற்போது இளம் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் உள்ளாடை எதுவும் அணியாமல் வெறும் சட்டை அணிந்து கொண்டு வரக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

சமீபத்தில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த மாளவிகா அங்கிருந்தபடி நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.

தொடர்ந்து தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் மாளவிகா தற்போது இந்த புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …