வெறும் ப்ரா.. புடவை.. அளவான மேக்கப்பில் ஆளை மயக்கும் வாணி போஜன்..! – வைரல் போட்டோஸ்..!

விமான பணிப்பெண்ணாக தன்னுடைய பணியைத் தொடங்கியவர் நடிகை வாணி போஜன். ஒருகட்டத்தில் தோழிகளின் ஆலோசனைப்படி மாடலிங் துறையில் நுழைந்தவர் மெல்லமெல்ல சீரியல் நடிகையாக உயர்ந்தார்.

அதன்பிறகு விமான பணிப்பெண் பணியை கைவிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பி இருக்கிறார் நடிகை வாணி போஜன். அப்போது அவர் கையில் இருந்தது வெறும் 450 ரூபாய் மட்டும் தானாம். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையை மட்டுமே முன் வைத்து சினிமாவில் தற்போது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் நடிகை வாணி போஜன்.

ஒரு விளம்பரப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவரை பார்த்த ஒரு சீரியல் இயக்குனர் ஒரு சீரியலை இயக்க இருக்கிறேன். அதில் ஹீரோயினாக உங்களால் நடிக்க முடியுமா..? என்று கேட்டிருக்கிறார். நடிகை வாணி போஜன் நிச்சயமாக நடிக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

அப்படி கிடைத்த வாய்ப்புதான் தெய்வமகள் தெய்வமகள் சீரியல். இந்த சீரியல் நடிகை வாணி போஜன்-ஐ எந்த அளவுக்கு பிரபலம் ஆக்கியது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. இவர் மட்டும் அல்லாமல் இந்த சீரியலில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் நல்ல ஸ்கோப் கொடுக்கப்பட்டிருந்தது.

எனவே இந்த சீரியல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது என்று கூறவேண்டும். இந்த சீரியலில் நடித்து பிரபலமான வாணி போசனை சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்கள அழைத்தனர்.

வெள்ளித்திரையிலும் தற்போது வளர்ந்து வரும் வாணிபோஜன் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு மற்றும் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு விழாக்களில் கலந்து கொள்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் கருப்பு நிற பிரா அணிந்து கொண்டு புடவை அணிந்து கொண்டு விழா ஒன்றில் பங்கேற்ற இவரது படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஸ்லீவ் லெஸ் உடையில் நெகு நெகுவென இருக்கும் தனது கை தொடைகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூடேற்றியுள்ளார் அம்மணி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam