முதன் முறையாக டூ பீஸ் உடையில் தமன்னா..! – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா முதல் முறையாக டூ பீஸ் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை தமன்னா தற்போது பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

ஆனால் பாலிவுட்டில் நிலைக்க வேண்டும் என்றால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டிய நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் இதுவரை நீச்சல் உடையில் நடித்தது கிடையாது.

ஆனால் பாலிவுட் சினிமாவில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளியான பிளான் ஏ பிளான் பி என்ற பாலிவுட் படத்தில் படு சூடான படுக்கையறைக் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை தமன்னா.

அடுத்ததாக நடிகர் சைப் அலி கான் நடிக்க உள்ள புதிய இந்தி திரைப்படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்றும் அந்த படத்தில் முதன்முறையாக நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தென்னிந்திய சினிமாவில் நடிகை தமன்னா நீச்சல் உடையில் நடிக்க வில்லை என்பதுதான் குறையே தவிர மற்றபடி எந்த அளவுக்கு தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு கடத்த முடியுமோ அந்த அளவுக்கு கடத்திவிட்டார்.

இனிமேல் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலைதான் இருக்கின்றது என்றாலும் கூட ஒரே அடியாக நீச்சல் உடை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்தது கிடையாது.

சமீபத்தில் வெளியான F2 திரைப்படத்தில் கூட நீச்சல் உடையில் நடித்திருப்பார். என்றாலும் அதில் குட்டையான பாவாடை ஒன்றை அணிந்து கொண்டு இருப்பார் நடிகை தமன்னா.

ஆனால், தற்போது பாலிவுட்டில் முழுதாக டூ பீஸ் உடையில் தோன்ற இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறோம் என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …