“மொரட்டு பீசு..” – டைட்டான உடையில்.. இளசுகளை சூடேற்றும் பீஸ்ட் நடிகை காயத்ரி ஷான்..!

டிக் டாக் போன்ற செயலிகளில் தன்னுடைய நடனம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த காயத்ரி ஷான். டிக் டாக் மூலம் பிரபலமடைந்து நடிகர் விஜயின் படத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்ணாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நடிகை காயத்ரி ஷான்.

தொடர்ந்து தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முகம்.. வாட்டசாட்டமான தோற்றம்.. வாளிப்பான தொடையழகு.. என கட்டுமஸ்தான உடலுடன் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை காயத்ரி ஷான் தன்னுடைய உடலை மெயின்டெய்ன் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

எனவே அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் உடற்பயிற்சி முடித்த கையோடு இறுக்கமான டீசர்ட் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்திருக்கிறார்.

செதுக்கி வைத்த சிலை போல கின்னென நிற்கும் இவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து சொக்கிப்போய் கிடக்கின்றனர். மேலும் இந்த சிலை அழகை எந்த விலை கொடுத்து வாங்கி விட வேண்டும் என்று துடியாய் துடித்து வருகின்றனர்.

இவருடைய ரசிகர்கள் பெருவாரியான இணைய ரசிகர்களைக் கொண்டிருக்கும் காயத்ரி ஷன் அடிக்கடி தன்னுடைய புகைப்டங்களை வெளியிடுவது வாடிக்கை அந்த வகையில் தற்போது இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …