பேண்ட்-ஐ கழட்டி ஜட்டி-யை காட்டி.. சூடேற்றும் நடிகை சமந்தா..! – பற்றி எரியும் இண்டர்நெட்..!

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் தன்னை ஒரு தங்கத் தாரகை நடிகையாக மக்கள் மனதியில் நிலை நிறுத்தி வலம் வந்து கொண்டிருக்க கூடிய நடிகை தான் சமந்தா.

இவர் தான் ஒரு உச்சகட்ட நடிகையாக இருக்கும் போதே நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.மேலும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து அவரோடு குடும்பம் நடத்திய இவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாக விவாகரத்து பெற்று தனியாக பிரிந்து வந்து விட்டார்.

அதன் பிறகு பலவித சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் அதைப் பற்றி கவலைப்படாமல் சினிமாவில் தீவிரமாக களம் இறங்கியதோடு மட்டுமல்லாமல் கருத்துடன் ஒவ்வொரு படத்திலும் நடிப்பதை குறிக்கோளாக கொண்டு வருகிறார்.

அதனை அடுத்து இவருக்கு பல படங்கள் தற்போது கைவசம் உள்ளது. இவர் தமிழைப் பொறுத்தவரையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இவர் வெப் சீரியஸிலும் தலைகாட்டி வருகிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் இணையத்தை கலங்க வைக்கக்கூடிய புகைப்படங்களை போட்டு ரசிகர்களின் வட்டாரத்தை பன்மடங்காக பெருக்கிக் கொண்டவர்.

இப்போது வினோத நோயால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சியான வீடியோவை பார்த்து இரவில் தூக்கத்தை இழந்து விட்டார்கள் ரசிகர்கள்.

இந்த வீடியோவில் இவர் பேன்டுக்குள் இருக்கும் ஜட்டி தெரியும் அளவுக்கு சூப்பராக அதை இறக்கிவிட்டு அது வெளியே தெரியும்படி காட்டி இருப்பது ரசிகர்களின் மனதில் வைரல் பீவரை ஏற்படுத்தி விட்டது.

பார்க்கும்போதே அந்த எண்ணத்தை தூண்டி விடக் கூடிய இந்த வீடியோவை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் பரிதவித்து வருகிறார்கள்.இது போன்ற சிங்கிள் பசங்களின் பாவத்தை வாரி எதற்காக இவர் இப்படி கொட்டிக் கொள்கிறார் என்று தெரியவே இல்லை என்று சிலர் அனுதாபத்தோடு பேசி வருகிறார்கள்.

எது எப்படியோ சமந்தா காட்டில் எப்போதுமே அடை மழை தான் என்பது போல இந்த வீடியோ வெளியிட்டால் ரசிகர்கள் அனைவரும் இவர் காலடியில் கிறங்கி கிடக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …