ஓவர் கிளாமரில் குதித்த நடிகை அனிகா..! – அலறும் சக நடிகைகள்..! – ரசிகர்கள் ஷாக்..!

மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய அனிகா சுரேந்திரன் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவுக்கும் அஜித்துக்கும் மகளாக நடித்தார்.

இதன் பிறகு இவர் விசுவாசம் படத்தில் அஜித் நயன்தாராவிற்கு மகளாக நடித்து தற்போது கதாநாயகியாக நடிப்பதற்கான உச்சகட்ட வேலைகளில் களம் இறங்கி இருக்கிறார்.

சின்ன பெண்ணாக பார்த்தவர்கள் வாய் அடைத்து போகும்படியான புகைப்படங்களை வெளியிட்டு அட இது அனிகாவா?என்ற கேள்விக்கனையை எழுப்பி விட்டார்.

அந்த அளவு வளர்ந்து வரும் நாயகிகளின் வரிசையில் இவர் வந்துவிடுவாரோ என்ற எண்ணத்தை தோன்றும் விதத்தில் இவரது ஒவ்வொரு அசைவுகளும் இது உள்ளது என்றால் அது மிகை ஆகாது.

நடிகை மீனா எப்படி குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்து பின் வளர்ந்த பின் அவருக்கு நாயகியாக நடித்தாரோ அதுபோல இவர் அஜித் உடன் இணைந்து கதாநாயகியாக நடித்தாலும் ஆச்சரிய பட முடியாது. அந்த அளவு படு ஸ்மார்ட்டாக வலைத்தளங்களில் இவர் பதிவிட்டு இருக்கும் போட்டோக்கள் உள்ளது.

ஓவர் கிளாமரில் தனது முன்னழகு, பின்னழகு என்பதை வித்தியாசம் காட்டாமல் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஒரு கிடா விருந்து வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். இதைப் பார்த்து வரும் சக நடிகைகள் எல்லாம் ஒரு நிமிடம் விக் என்று மனதில் உள்ளதை அப்படியே முகபாவத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

எங்கே தனக்கு போட்டியாக இவர் வந்துவிடுவாரோ என்ற எண்ண அலைகள் அவர்களை சுற்றி வருவது போலத்தான் முக பாவம் உள்ளது. மேலும் இந்த கூடுதல் கிளமரோடு இருக்கும் புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் கேட்காமலேயே அதற்கு தேவையான லைக்யும் போட்டிருக்கிறார்கள்.

இந்த லைக் முழுவதுமே அவர் வாழ்க்கையில் வெற்றிகளை பிரைட்டாக தருவதற்கு ஒரு ஊன்று கோலாக இருக்கும் என்பது இப்போதே தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விட்டது.

இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவரை நோக்கி விரைவில் நகர்ந்து வரும் என்று ரசிகர்கள் மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …