“அரபிக்குதிரைன்னு சும்மாவா சொல்றாங்க..” – நெகு நெகு தொடையை காட்டி கிக் ஏற்றும் ராய் லக்ஷ்மி..!

பெக் போடாமலேயே கிக்கு ஏற்றும் ராய் லட்சுமியின் தொடை அழகை பார்த்து தொடர்ந்து திணறி வரும் ரசிகர்கள் ஏக்கத்தில் பெருமூச்சு விடுவது இணையத்தில் கசிகிறதாம்.

அந்த அளவு படு கவர்ச்சியான தனது தொடை அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களிடையே மெர்சலை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இவர் கிறிஸ்மஸ் விருந்து வைத்திருக்கிறாரா? என்று அனைவரும் கேட்டிருக்கிறார்கள்.

வெள்ளையாக இருக்கக்கூடிய இவரது மேனி அழகு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது. கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர் தனது 15 வயது முதல் நடித்துக் கொண்டு வருகிறார்.

மேலும் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு. கன்னடம். மலையாளம் என எல்லா தென்னிந்திய மொழிகளிலும் நடித்த இவர் தனக்கு என்று ஒரு இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். இரும்பு குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்கள் இவரது பெயரை என்றுமே நிலைத்து நிற்கும்படி சொல்லும்.

தற்போது சமூக வலைத்தளங்களில் இவர் பதிவேற்றி இருக்கக்கூடிய போட்டோவை பார்த்து இளைஞர்கள் அனைவரும் சூடேறி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். வெள்ளாவி வைத்து தான் வெழுத்தாங்களா? என்று கேட்கும் படியாக இவரது வெள்ளை மேனியை எடுப்பாக காட்டக்கூடிய உடையை அணிந்து அதில் கீழே பளிங்கி போல் பளபளக்கும் அவரது தொடையை காட்டி இருப்பதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது யோசித்து வருகிறார்கள்.

எடுப்பான தொடையழகியாக ரம்பா திகழ்ந்திருந்தார். அவருக்கு அடுத்தது இவர்தானா என்ற உச்சகட்ட கேள்வியை ஏற்படுத்தும் படி தான் இந்த அரேபிய குதிரையின் கால் அழகு மொழு மொழு என தீண்டலாமா என்ற எண்ணத்தை தூண்டும் படி உள்ளது என ரசிகர்கள் முணுமுணுத்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த படத்திற்கு தேவையான லைக்கை அவர்கள் கேட்காமலேயே போட்டு இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …