ஒத்த ப்ரா.. இத்தனை லட்சமா..? – ரகுல் பிரீத் சிங் ப்ரா-வை பார்த்து பதறி போன ரசிகர்கள்..!

தெலுங்கு ,தமிழ், ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் நடிகை ரகுல் பிரீத் சிங் 2019 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த எம்ஜிஆர் படத்தில் இவர் நடித்திருந்தார்.

மேலும் ஹிந்தி மொழியில் சுமார் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 18000 மில்லியனுக்கு மேல் ஃபாலோயிர்கள் உள்ளார்கள்.

தற்போது 32 வயதை எட்டி இருக்கக்கூடிய இவர் 19 வயது முதல் திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார்.இவர் ஆரம்பத்தில் கன்னட திரை உலகில் தான் அறிமுகமானார்.

அந்த வகையில் இவர் தமிழில் தாக்கத் தடையற, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரும் புகழை அடைந்திருந்தார்.தற்போது இவர் சிவகார்த்திகேயனின் அயலான் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவரது சொத்து மதிப்பு சுமார் 45 கோடி வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. ஒரு படத்துக்காக மட்டும் இவர் சுமார் இரண்டு கோடி வரை சம்பளம் பெறுகிறார் மேலும் பல பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பிரச்சாரத்திற்காக மாதம் 50 லட்சம் வரை இவர் சம்பாதிக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சல் படுத்துவார்

அண்மையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோ சூட்டில் இவர் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து வொர்க் அவுட் செய்வது போல் இருக்கும் புகைப்படங்களை பார்த்து இவரது பிட்னஸ்க்கு இதுதான் காரணமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். மேலும் இவர் அணிந்திருக்கும் பிராவின் விலை என்ன என்று கேட்டால் வாய் அடைத்துப் போவீர்கள்.

ஆம் உடற்பயிற்சியின் போது ரகுல் பிரீத் சிங் அணிந்திருந்த ப்ரா-வின் விலை இந்திய மதிப்பில் 1 லட்சத்து 30 ஆயிரம் என தெரிய வந்துள்ளது. இதனை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இன்னும் சில ரசிகர்கள் எங்கள் மாச சம்பளமே 15,000 தான்.. இந்த ப்ரா-வை வாங்கவே நாங்க ஒரு வருஷம் வேலைக்கு போகணும்.. இந்த 15,000-த்தை வச்சி தான் எங்க குடும்பமே நடக்குது. ஆனா.. ஒத்த ப்ரா.. இம்புட்டு விலையா..? மோசமான உலகம் என புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …