“வெறும் ப்ரா.. ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவை..” – இளசுகளை மிரட்டும் பிரியங்கா மோகன்..!

நடிகைகள் கவர்ச்சியை எப்படி காட்ட வேண்டும் என்று நினைக்கின்றார்களோ அந்த அளவு கவர்ச்சியை காட்டக்கூடிய வகையில் இன்று அவர்கள் திகழ்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் புடவையில் கூட கூடுதல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களின் மிரட்டும் நடிகைகளின் வரிசையில் தற்போது பிரியங்கா மோகன் இணைந்து இருக்கிறார்.

மாடர்ன் உடையில் மட்டும்தான் மேனி அழகு மெருகேறி தெரியும் என்பதை பொய்யாக்க ட்ரெடிஷனல் உடையான புடவையிலும் இவர் தாராளமான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

இவர் தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கண்ணியாக மாறினார். இதன்பிறகு இவருக்கு பட பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இவர் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன் டான் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பது அனைவருக்கும் தெரியும்.

இவர் மிகக்குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கென்று ரசிகர்கள் வட்டாரத்தை அதிகளவு பிடித்திருப்பதற்கு காரணம் இவரது கவர்ச்சி என்று கூட சொல்லலாம்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் மிக டிரான்ஸ்பரண்டான உடையை உடுத்தி ரசிகர்களை கிளுகிளுக்க வைத்து விட்டார்.

இந்த ட்ரான்ஸ்பரன்ட் புடவைக்கு இவர் அணிந்திருக்கும் ஜாக்கெட் ஸ்லீவ் லேசா என்றால் அதையும் தாண்டி ஒரு படி மேலே பார்ப்பதற்கு ப்ரா போலத்தான் இது உள்ளது.

இதனால் இவரது மூட்டிக்கொண்டு இருக்கும் முன் அழகு அப்படியே முன்னே தெரியும்படி இருப்பதால் ரசிகர்கள் அதை ஏக்கம் தீர பார்த்து வருகிறார்கள். மேலும் அங்கு லட்சணங்களை அப்படியே அழகாக காட்டியிருக்கும் இந்த புடவையில் இவர் மாடர்ன் கிளாமர் தேவதையாக திகழ்கிறார் என்று கூறலாம்.

அந்த அளவு படு கிளுகிளுப்பு கூட்டிய இந்த புகைப்படத்தை பார்த்து இளசுகள் அனைத்தும் ஏக்கத்தில் தவிக்கிறது. மோகத்தைக் கூட்டி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு மேலும் மேலும் லைக் குவிவதால் இவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …