“படுக்கையில் எனக்கு பிடிச்ச பொசிஷன் இது தான்…” – வெளிப்படையாக கூறிய ஆலியா பட்…!

பாலிவுட் நடிகையான ஆலியா பட் திரையுலகுக்கு அடி எடுத்து வைத்து 10 ஆண்டுகளுக்கும் மேல் கடந்து விட்டது. இந்த 10 ஆண்டுகளில் இவர் சீரும் சிறப்புமாக தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

இவர் முதல் முதலில் கரண் ஜோக்கர் இயக்கத்தில் ஸ்டூடன்ட் ஆப் தி இயர் என்ற திரைப்படத்தின் மூலம் 2012ல் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தை பார்த்த சிறு வயது ஆண்கள் அனைவரும் இவருக்கு மிகவும் நெருக்கமான ரசிகர்கள் ஆனார்கள்.

மேலும் இவர் சிறந்த நடிகை என்பதை வெளிக்காட்ட இவர் நடித்த படமான இம்தியாஸ் அலியின் ஹைவே படத்தில் இவர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இதில் இருந்து மீண்டு வந்து ஒருவரை காதலிப்பது போல நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு இவருக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது என கூறலாம்.

இதனை அடுத்து பல படங்களில் நடித்த இவருக்கு அடுக்கடுக்காக வெற்றிகள் வந்து குவிந்தது. அதற்கு உதாரணமாக சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த கங்குபாய் கதியாவாடி, டார்லிங்க்ஸ்,ஆர் ஆர் ஆர் ஆகிய படங்களை கூறலாம்.

மேலும் இவர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். 31 வயதாகும் ஆலியா சமீபத்திய பேட்டி ஒன்றில் செய்தியாளர் கேட்ட கேள்வி உங்களுக்கு படுக்கையில் பிடித்த பொசிஷன் எது என்ற கேள்விக்கு பதிலாக நடிகை ஆலியா பட் கூறியதாவது.. நான் ஒரு பிரபலம்.. நான் ஒரு நடிகை என்றாலும் கூட… இறுதியில் நானும் ஒரு சாதாரண பெண் தான்.

எனவே எல்லா பெண்களுக்கும் இருப்பது போலத்தான் எனக்கும் படுக்கையில் எனக்கு பிடித்த பொசிஷன் இது தான் என்று எப்படி சொல்வது என்று தெரியவில்லை.

எனினும் குறிப்பிட்டு கேட்பதால் கூறுகிறேன்.எனக்கு பிடித்த பொஷிஷன் எது என்று கேட்டால்.. எந்த கஷ்டமும் இல்லாமல் உறவு கொள்ளவே நான் விரும்புவேன்.

எனவே சாதாரணமான மெஷினரி பொசிஷன் தான் எனக்கு பிடித்த பொஷிஷன். அதே நேரம் என்னுடைய துணை வேறு ஏதாவது பொசிஷனை விரும்பினால் மறுக்காமல் அதற்கும் நான் ஒத்துழைப்பு கொடுப்பேன்.

அதுதான் ஒரு சிறந்த உறவுக்கு சான்றாக இருக்கும் என்று ஓபனாக பேசியிருக்கிறார் நடிகை அலியா பட். இதனைக் கேட்ட அனைவரும் இவ்வளவு ஓபனாக இவர் பேசியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என்று ஒரு சாரார் கூறி வரக்கூடிய நிலையில் இது போன்ற கேள்விகளை கேட்பது கூட அநாகரிகம் என்று பலரும் இதை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …