நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த வரலாறு முக்கியம் திரைப்படம் எப்படி இருக்கிறது தெரியுமா? விவரம் உள்ளே…!!

காபி வித் காதல் திரைப்படத்திற்கு பிறகு ஜீவா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் வரலாறு முக்கியம், இந்த திரைப்படத்தை சந்தோஷ் ராஜன்  இயக்கி இருக்கிறார்.

 மேலும் இந்தப் படத்தில் நீங்கள் இளமையான ஜீவாவை பார்க்க முடியும் மண் அளவு எடுப்பாக இவர் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கிறார்.

 இந்த படத்தின் கதையை பொறுத்தவரை கோயம்புத்தூரில் இருக்கும் தனது குடும்பத்தோடு வசித்து வரும் ஜீவா சொந்தமாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் ஒரு மலையாள குடும்பம் குடியேறுகிறது.

 மலையாள குடும்பத்தில் இரண்டு இளம் பெண்கள் இருக்கிறார்கள். அதில் முதல் பெண்ணான காஷ்மிராவை நடிகர் ஜீவா விரும்புகிறார் ஆனால் தங்கை பிராக்யா ஜீவாவை ஒருதலைப் பட்சமாக காதலிக்கிறார். மேலும் இந்தப் பெண்களின் அப்பா தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று உறுதியோடு இருக்கிறார்.

இதனை அடுத்து ஜீவா அந்த பெண்ணை மணக்கிறாரா? இல்லையா? என்பது தான் இதன் கதை. சிவா மனசுல சக்தி படிப்பிற்குப் பிறகு துள்ளலான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருக்கும் ஜீவா காதல் நகைச்சுவை என்று மீண்டும் ஒரே மாவையே அரைத்திருக்கிறார்.

இந்த படத்தின் சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் திரைக்கதையில் சுவாரசியமே இல்லை என்று கூறலாம். தொடர்ந்து பார்த்து வரும் இதுபோன்ற கதைக்களம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் தந்துள்ளது.

எனினும் இந்தப் படத்தில் வேலை செய்திருக்கக் கூடிய விடிவி கணேசனின் நடிப்பு சூப்பர் என்று சொல்லலாம். பின்னணி இசை ஒலிப்பதிவு நகை சுவை காட்சிகள் படத்திற்கு பிளஸ்.

எனினும் அடுத்து போன கதையை தொடர்ந்து பார்க்க ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.எனவே இந்த படத்தை ஓரளவு ஓகே என்று சொல்லலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …