நீச்சல் உடையில்.. முழு தொடையும் தெரிய நடிகை மீனா..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

மீனா : அன்புடன் ரஜினிகாந்த் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்நாளில் அதே ரஜினிக்கு கதாநாயகியாக நடிக்கக்கூடிய அந்தஸ்தை அடைந்தவர்தான் நடிகை மீனா.

மேலும் இவர் தமிழில் முதல் முதலில் வெளிவந்த ஒரு புதிய கதை படத்தின் மூலம் கதாநாயகியாக திரை உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், சத்தியராஜ் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு காலகட்டத்தில் பாட வாய்ப்புகள் குறைந்த போது தளபதி விஜய்யோடு இணைந்து ஒரு ஐட்டம் சாங்குக்கு நடனம் ஆடி ரசிகர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தி விட்டார்.

சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடலில் இவரால் நடனம் ஆடிய விதத்தைப் பார்த்து 2 கே கிட்டுகள் கூட அதிர்ந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவு பக்காவாக நடனத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிலைத்த இடத்தை பிடித்து விட்டார் இவர் 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

சமீபத்தில் தான் இவரது கணவர் இறந்துவிட்டார், இவருக்கு பக்க பலமாக டான்ஸ் மாஸ்டராக திகழும் கலா மாஸ்டர் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது சில புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்கள் இடையே நல்ல மதிப்பை பெறுவார்.

அந்த வரிசையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய முந்தைய நீச்சல் உடை புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்து வரும் அவரது ரசிகர்கள் அட நம்ம மீனவா? இது என்று வாய் அடைத்து விட்டார்கள்.

இந்த அளவு கவர்ச்சியை ரசிகர்கள் இவரிடம் இருந்து எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். குடும்பப் பாங்கான வேடத்திலும் தேவைப்படும்போது கவர்ச்சியை காட்டக்கூடிய இவர் தற்போது கட்டழகு மேனியில் இருக்கும் அத்தனை பாகங்களையும் அப்படியே காட்டியபடி டூ பிசில் இருப்பதால் ரசிகர்கள் அந்த கவர்ச்சி மலையில் நனைந்து விட்டார்கள் என கூறலாம்.

பாக்கவே நச்சுன்னு இருக்கும் இந்த புகைப்படங்களை தற்போது இருக்கக்கூடிய தலைமுறை இளசுகளும் பார்த்து ஏங்கி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …