இந்த வயசுலயும் இப்படியா..? – நைட் பார்ட்டியில்.. மொத்த பின்னழகையும் காட்டிய ஷில்பா ஷெட்டி..!

தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த ஷில்பா ஷெட்டி பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகையாக திகழக்கூடிய இவர் அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

மேலும் இவரது நடிப்புத் திறனை உலகுக்கு வெளிச்சம் போட்டி காட்டிய படமாக பிர் மிலேங்கே திரைப்படத்தில் இவர் எய்ட்ஸ் நோயாளியாக நடித்து பல விருதுகளை அள்ளி குவித்தார். இந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளி வந்தது.

இவருக்கும் மாபியா கேங்குக்கும் தொடர்பு உள்ளதாக பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இவர் சினிமாக்களில் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பதிவேற்றி ரசிகர்களை மகிழ்விப்பார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்.

இதற்கு காரணம் வயதான பின்பும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளமை சொட்ட கூடிய வகையில் இருப்பதால் அட நம்ம ஷில்பா செட்டியா இது வயசானாலும் அதே ஸ்டைல் அப்படியே மெயின்டைன் ஆகி இருக்கிறது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் அப்பட்டமாக தனது அங்கங்களை அப்படியே காட்டியிருக்கும் இவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சொள்ளு விட்ட நிலையில் தான் இருக்கிறார்கள். இந்த புகைப்படமானது இவர் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது என்பது தற்போது தெரிந்து விட்டது.

இதில் கும்மாளம் அடித்திருக்கும் ஷில்பா ஷெட்டியின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் ரசிக்க கூடிய வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் இளமை பொங்கும் அந்த மேனியை பார்ப்பதற்கு வழி செய்துள்ளது என்று கூறலாம்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் வாவ் என்ற ஒற்றைச் சொல்லில் அவர் மேனி அழகை அழகாக வர்ணித்து இருக்கிறார்கள். மீண்டும் பார்க்க தூண்டும் மேனி அழகுக்கு எதை ஈடாக தரலாம் என்று இப்போது அவர்கள் பேசி வருகிறார்கள்.

இன்றைய இளசுகள் கூட இவரது புகைப்படத்திற்கு லைக்குகள் மற்றும் கமெண்டுகளை அதிக அளவு போட்டு வருவதால் டு கே கிட்ஸ்ஐயும் திணறவைக்கக்கூடிய திறன் ஷில்பா ஷெட்டிக்கு உள்ளது என்பதை திரை உலகினர் உணர்ந்து கொண்டனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …