ஸ்போர்ட்ஸ் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. பின்னழகை காட்டி சூடேற்றும் வாணி கபூர்..!

அட இவ்ளோ தான் ட்ரெஸ்ஸா..? இது என்று கேட்கக் கூடிய அளவு ஸ்போர்ட்ஸ் டிரஸ்ஸில் தனது கட்டழகு மேனியை காட்டி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார் வாணி கபூர்.

இது இளசுகளின் மனதில் இம்சையை தூண்டி இருக்கும் இது போன்ற புகைப்படங்களுக்கு சென்சார் போட்டால் தேவலை என்று இவர்கள் தற்போது கூறி வருகிறார்கள்.

அந்தளவு படு கிளாமரில் தனது முரட்டு மேனியை எடுப்பாக காட்டி முன் அழகும், பின்னழகும் எப்படி உள்ளது என்ற கேள்விகளை கேட்பது போல் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.

வாணி கபூர் 2013 ஆம் ஆண்டில் பரிணீதி சோப்ரா மற்றும் சுசாந்த் சிங் ராஜ்புட் ஆகியோர் நடித்த காதல் மற்றும் நகைச்சுவை சுத் தேசி ரொமான்ஸ் என்ற திரை உலகில் அறிமுகமானார்.

மேலும் இவரது நடிப்புத் திறனை பார்த்து 59ஆவது ஃபிலிம் ஃபேர் விருதுகளில் சிறந்த அறிமுகப் பெண் நடிகருக்கான விருது இவருக்கு வழங்கப்பட்டது.2017 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவந்த நகைச்சுவை திரைப்படமான ஆகா கல்யாணம் படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

இவர் ஓவர் கிளாமர் புகைப்படத்தை போட்டு விட்டதால் ரசிகர்கள் தாறுமாறாக லைக்குகளை போட்டு வருகிறார்கள். மேலும் பல கமெண்ட்களை இந்த படத்தை பார்த்து போட்டு இருக்கிறார்கள்.

லெக்கின்ஸ் அணிந்து ஸ்போர்ட்ஸ் ப்ராவில் இவர் தங்கத் தாரகை போல் காட்சியளித்திருப்பதை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இவரது அழகுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும் பின்னழகை எடுப்பாக காட்டி இருப்பதால் இதற்கு எதை வேண்டுமானாலும் பட்டா போட்டு கொடுக்கலாம் என்று பிதட்டி இருக்கிறார்கள்.இதுபோல அடிக்கடி இவர் கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்கள். மேலும் அல்ட்ரா மாடலான இந்த உடையில் இவர் காட்டியிருக்கும் கவர்ச்சி கூடுதல் என்று அனைவரும் கூறி வருகிறார்கள்.

பின்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த லெக்கின்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரா புகைப்படத்துக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பை அளித்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …