“ப்பா.. இது தொடையா..? இல்ல, பட்டர் தடவுன பளிங்கு சிலையா..?..” – கிக் ஏற்றும் ஹுமா குரேஷி..!

காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தை கண்ணம்மா… கண்ணம்மா.. என்று தன் பின்னால் அலைய வைத்தவர் நடிகை ஹூமா குரேஷி. பிரபல மாடல் அழகியான இவர் விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார்.

இதன் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. அதனைத் தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு மெல்ல மெல்ல ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார்.

ஹிந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து இருக்கும் இவர் நடிகர் அஜித்துடன் பதில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படமான பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

மட்டுமல்லாமல் இவருக்கு நல்ல அறிமுகத்தையும் பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம். இந்திய படங்கள் இல்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் படு கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

நெகு நெகுவென இருக்கும் தன்னுடைய தொடையழகு ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …