கோலி சோடா நடிகை சாந்தினி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..! – ஷாக் ஆகிடுவீங்க..!

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை சாந்தினி தற்போது எப்படி இருக்கிறார் என்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 1996ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் பிறந்த இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சென்னையிலேயே பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த இவர் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் கோலிசோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஒரு சுவாரசியமான சம்பவம்.

இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான 10 என்றதுகுள்ள என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை சாந்தினி.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எந்த ஒரு ஆசையும் இல்லாமல் இருந்த இவருக்கு சினிமா வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கும் நடிகை சாந்தினியின் சமீபத்திய புகைப்படங்கள் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கோலி சோடா படத்தில் நடித்த சாந்தினியா இது..? என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …