“60 கிலோ உடம்புக்கு.. வெறும், 60 கிராமில் ட்ரெஸ்..” – சம்மணம் போட்டு சகலத்தையும் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

60 கிலோ உடம்புக்கு 60 கிராம் டிரெஸ்ஸா..? என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள் ரசிகர்கள். தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடிக்காமல் நல்ல கதை மற்றும் திரைக்கதை உள்ள படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு நடிகையாக நிரூபித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

குறிப்பிட்டு சொல்லும்படியாக இவருடைய சினிமா வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டாலே இவர் நடித்த காக்கா முட்டை திரைப்படத்தை குறிப்பிடாமல் தொடங்கவே முடியாது.

அந்த அளவுக்கு காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது. ஸ்லம் ஏரியாவில் வசிக்கக்கூடிய 2 குழந்தைகளின் அம்மாவாக நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து பல நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கும் இவர் சமீபகாலமாக கதாநாயகிகளை மையப்படுத்தி வரக்கூடிய கதைகளில் நடித்து வருகிறார்.

அனைத்து தகுதிகளும் உள்ள ஒரு நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில், டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஹீரோயின் சுற்றி படங்களில் நடிக்கும் கனவில் இருக்கும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது மற்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …