“நீச்சல் குளத்தில்.. கவர்ச்சி உடையில்..” – குளுகுளுவென நிற்கும் சீரியல் நடிகை ஸ்ரித்திகா..! – ரசிகர்கள் ஷாக்..!

சன் டிவியில் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த நாதஸ்வரம் சீரியலை பற்றி யாருக்கும் அதிக அளவு சொல்ல வேண்டியதில்லை. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாகவும் மனதைக் கவர்ந்த தொடராகவும் இருந்த இந்த தொடரில் தான் ஸ்ரித்திகா நடித்திருந்தார்.

மேலும் இவர் சமீபத்தில் தனது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட நபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மலேசியாவைச் சேர்ந்த இவர் சென்னையில் குடியேறிய பின்னால் பக்காவாக தமிழ்நாட்டுப் பெண்ணாகவே மாறிவிட்டார். அந்த வகையில் இவர் தமிழில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடித்திருந்தார்கள்.

சீரியல் நடிகையாகவும், திரைப்பட நாயகியாகவும் தன்னை வெளிப்படுத்தி வந்திருந்த ஸ்ரித்திகா சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்பது பல பேருக்கு தெரியாது. அது மட்டுமல்லாமல் இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேங்கை திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

சீரியல்களிலும், திரைப்படங்களிலும் பக்காவாக குடும்ப பெண்ணாக ஜொலித்து புடவையில் தரிசனம் கொடுத்து வரும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடல் உடையில் படங்களை பதிவேற்றி ரசிகர்களை மகிழ்விப்பார் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில போட்டோக்களில் இவரது கூடுதல் கவர்ச்சி வெளி வந்து உள்ளது.

இதற்கு காரணம் அவர் நீச்சல் குளத்தில் இருந்து எடுத்திருப்பதால் இந்தப் புகைப்படங்களில் முன்னழகு, பின்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள்.

மேலும் நீச்சல் குளத்தில் அருகில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீச்சல் குளத்தில் உள்ள நீர் எல்லாம் சூடேறும்படி இவரது மேனி அழகு எடுப்பாக தெரிகிறது என்று கவித்துவமாக வர்ணித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சில ரசிகர்கள் வாய்ப்பிளந்த வண்ணம் அட நம்ம சீரியல் நடிகை ஸ்ரித்திகாவா… இது என்று கேள்வியை எழுப்பி இருப்பதோடு இம்புட்டு அழகா என்று வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …