லூசு பெண்ணே லூசு பெண்ணே என்ற பாடல் வரிகளில் கூறியது போல ரசிகர்களை லூசாக மாற்றிவிடும் சாய்பல்லவி தற்போது லூசான பேண்டை அணிந்து டைட்டான சட்டையை போட்டு மெர்சலாக காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இதைக் காண்பதற்கு கோடி கண்கள் இருந்தாலும் போதாது என்று கூறியிருக்கிறார்கள்.
உலகில் இருக்கும் அத்தனை அழகும் ஒட்டுமொத்தமாக இவள் மேனியில் இருக்கிறதோ என்று கேட்கும் வண்ணம் டைட்டான டி-ஷர்டில் தன் முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் சாய் பல்லவியின் ஒவ்வொரு போட்டோ ஸ்டிலும் ரசிகர்களின் மனதை ஊடுருவி உள்ளது என்று கூறலாம்.
பார்த்ததுமே போதும் என்ற எண்ணத்தை வரவழைக்காமல் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்ட கூடிய எண்ணத்தை உருவேற்றி இருக்கும் இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தை அதிகளவு ஆக்கிரமித்துள்ளது.
டாக்டருக்கு படித்த சாய் பல்லவி மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அது மட்டும் அல்லாமல் இந்த படம் இவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியது.
இதனை அடுத்து தமிழில் இவர் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த கார்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு சிறந்த நடிகைக்கு என்ற அந்தஸ்தையும் இவருக்கு பெற்றுக் கொடுத்தது. திரை உலகில் நடிப்பதற்கு வருவதற்கு முன்பு பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று இவர் தனது நடன திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.
மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் ஆதிக்கத்தை செலுத்த இருக்கும் சாய் பல்லவி இப்போது வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படத்தால் ரசிகர்கள் அனைவரும் குஷியாக இருக்கிறார்கள்.
இதனையடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான அனைத்து லைக்குகளையும் போட்டு விட்டதால் அவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.