“இருந்தாலும் ஜட்டியாவது போட்டிருக்கலாம்..” – அந்த இடத்தை ஓப்பனாக காட்டி அதிர வைத்த வாணி கபூர்..!

தமிழில் நடிகர் நானி நடிப்பில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை வாணி கபூர்.

பிரபல பாலிவுட் நடிகையான இவர் தமிழில் ஆஹா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் நடிகையாக மாறினார்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் அமையவில்லை. காரணம் தமிழ் சினிமா ரசிகர்கள் ஒல்லியான நடிகைகளை விரும்ப மாட்டார்கள். எனவே இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது.

ஆனால் பாலிவுட்டில் ஒரு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் இவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார்.

எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை அன்றாடம் பதிவு செய்து வரும் இவர் தற்போது எல்லை மீறிய கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் என்னதான் இருந்தாலும் ஜட்டியாவது போட்டிருக்கலாம்.. என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …