“முகத்தை பாத்தாலே மூடேறுதே..” – தேக்கு உடம்பை காட்டி ஏங்க வைக்கும் CWC பவித்ரா லட்சுமி..!

பார்க்காதே அப்படி என்னை பார்க்காதே பார்க்காதே எனை தாக்காதே என்று பாடல் வரிகளை முணுமுணுத்தபடி இருக்கும் ரசிகர்கள் பவித்ரா லட்சுமி-யை பார்த்த உடனேயே மூடு எதிரி விடுகிறது என்று கூறும் அளவுக்கு கூடுதல் கவர்ச்சியில் தங்களை திணறடித்திருக்கிறார் என்ற வாசகங்களை இன்ஸ்டால் பக்கத்தில் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவரது அங்க அழகுகள் அனைத்தும் அங்கங்கே அப்படியே தெரிவதால் விழிப்பிதுங்கி இருக்கும் இளசுகள் இந்த அழகுக்கு எத்தனை கோடிகள் கொடுத்தாலும் தாங்காது என்று புலம்பித் தள்ளுகிறார்கள்.

இளசுகளின் பார்வைக்கு விருந்தாக படைக்கப்பட்டு இருக்கும் இந்த போட்டோஸை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் அவர் கேட்காமலேயே லைக்குகளை வாரி கொடுத்து இருப்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் ஏதேனும் வந்து சேரலாம் என்ற எண்ணம் உள்ளது.

மேலும் பவித்ரா லக்ஷ்மியை பொறுத்தவரை தமிழ் திரையில் மட்டுமல்ல சின்ன திரையிலும் தோன்றியவர். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பிரபலமடைந்தார்.

பிரபல மாடல் அழகியான பவித்ரா லட்சுமி இந்த நிகழ்ச்சியில் எலிமினேட் ஆகி வெளியே சென்ற பின்பும் வயல் கார்டு சுற்று மூலம் ரீஎன்றி கொடுத்தார்.

இதனை அடுத்து இவர் சதீஷ்க்கு ஜோடியாக வெள்ளித்திரையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு வரும் சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இவர் போடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது.

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்ற ஒற்றை வார்த்தையை கூறி அந்த போட்டோவின் தரத்தை மெய்பித்து விட்டார்கள்.

இந்த புகைப்படத்தை எந்த ஒரு தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ பார்த்தால் மீண்டும் புதிய பட வாய்ப்புகள் இவர் வீட்டின் வாயில் கதவை தானாகவே வந்து தட்டும் என்று இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே கூறியிருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam