என்ன ராஜமாதா இதெல்லாம்..! – எல்லாமே பச்சையா தெரியுதே..! – வசீகரிக்கும் ரம்யா கிருஷ்ணன்..!

வயசானாலும் ஆளும், அழகும், இளமையும், அப்பப்ப பாத்த மாதிரியே இப்பவும் இருக்கு என்ற டயலாக்கு ஏற்றபடி ராஜமாதாவானாலும் சரி குட்டை பாவாடையில் குத்தாட்டம் போடுபவர்களாக இருந்தாலும் சரி ரம்யா கிருஷ்ணனுக்கு நிகர் ரம்யா கிருஷ்ணன் தான் என்று கூறும் அளவுக்கு தனது பாங்கான நடிப்பில் பலரையும் கவர்ந்து வைத்திருப்பவர்.

நீண்ட நாட்களாக திரையுலகில் நிலைத்து நிற்கக்கூடிய சூப்பரான முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் இவருக்கு போட்டியாக எந்த ஒரு நடிகையும் கூற முடியாது.

அந்த அளவு பன்முகத்தன்மையை தன் அகத்தைக் கொண்டு வைத்திருப்பதால் தான் இத்தனை ஆண்டு காலமும் இந்த துறையில் பக்காவாக நின்று நீந்த முடிகிறது.

தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் ஏன் ஹிந்தியில் கூட சில படங்களில் நடித்திருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். என்றுமே எவர்கிரீன் நடிகைகளின் வரிசையில் இருக்கும் இவர் திருமணமாகி ஒரு ஆண் பிள்ளைக்கு தாய் என்பது பார்த்தால் கட்டாயம் தெரியாது.

அந்தளவு தனது மேனியழகை பக்காவாக இன்று வரை பராமரித்து வரக்கூடிய இவருக்கு எத்தகைய வேடத்தை கொடுத்தாலும் அதை பக்காவாக ஏற்று நடிக்க கூடிய கெப்பாசிட்டி உள்ளது.

மேலும் படையப்பாவில் ரஜினிக்கு எதிராக களம் கண்ட இவர் பாகுபலி திரைப்படத்தில் ராஜ மாதாவாக வந்து கலக்கி இருப்பார்.அம்மன் படத்தில் அனல் தெறிக்கும் கண்களை காட்டிய இவர் கமலஹாசனோடு இணைந்து பலான பாடலுக்கு பக்காவான நடனம் போட்டு ரசிகர்களை இடுப்பிலேயே சொருகி வைத்தவர்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள் என கூறலாம்.

பச்சை நிற புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் இந்த போட்டோவை பார்த்து வாய்ப்பிளந்த ரசிகர்கள் அதற்கு என்ன பதில் சொல்லுவது என தெரியாமல் விழித்தபடி நின்று கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இந்த புகைப்படத்தை பார்த்த பின்பு வேறு எதை பார்த்தாலும் பச்சையாவே தெரியுதே.. என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …