“கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் தான் ஆகுது..? – அதுக்குள்ள எப்படி..?..” – ஹன்சிகாவை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் தன்னுடைய தோழியின் முன்னாள் கணவருமான சொஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஜெய்ப்பூரில் உள்ள கோட்டையில் இவருடைய திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திருமணத்திற்கு ஹன்சிகாவின் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

மட்டுமில்லாமல் சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். இவருடைய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானபோது பலரும் கவனித ஒரு விஷயம் என்ன என்றால் அது ஹன்சிகாவின் அண்ணனும் அவரது மனைவி முஸ்கான் நான் செய்யும் எந்த புகைப்படத்திலும் தென்படவில்லை என்பது தான்.

இந்நிலையில் ஹன்சிகாவின் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் அவரது அண்ணன் பிரசாந்த் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த தம்பதிகள் நீண்ட நாட்களாக பிரிந்து தனியாக வசித்து வருவதாகவும் தற்போது விவாகரத்தை பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் ஹன்சிகாவின் கல்யாணம் முடிந்து ஒரு வாரம் தான் ஆகிறது..? அதற்குள் அவருடைய அண்ணன் விவாகரத்து செய்திருக்கிறாரே.. என்று ரசிகர்கள் ஷாக் ஆகி கிடைக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …