நீச்சல் உடையில்.. கட்டழகை காட்டி.. மூச்சு முட்ட வைத்த குட்டி ஜானு கௌரி கிஷன்..! – சொக்கி போன ரசிகர்கள்..!

96 திரைப்படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன் இந்த திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம் என்றாலும் கூட இவருடைய பிரபலம் என்பது அதிகப்படியாக இருந்தது.

இந்த படத்தில் இவருடைய நடிப்பும் அழகும் பார்த்த ரசிகர்கள் இவருக்கு ரசிகர்களாக மாறினார்கள். யாருடா இந்த பொண்ணு என்று கூகுளில் அதிகம் தேடப்பட்டார். இதன் பயனாக இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர்.

தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரை படத்தில் கல்லூரி மாணவியாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருந்தார் நடிகை கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அம்மணி. சமீப காலமாக கவர்ச்சிக்கு மாறி இருக்கும் இவர் தற்போது லட்சத்தீவுகள் சுற்றுலா சென்று இருக்கிறார்.

அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டிருக்கிறார். நீச்சல் உடை அணிந்துகொண்டு கை குட்டையை போன்றவற்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் 96 திரைப்படத்தில் பள்ளி மாணவியாக தோன்றிய கௌரி கிஷன் இது என்று வாயை பிளந்து வருகின்றனர். காரணம், சமீபகாலமாக பட வாய்ப்புக்காக தன்னுடைய கவர்ச்சி கதவை திறந்து விட்டு இருக்கிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது லட்சத்தீவுகள் சுற்றுலா சென்றார் அங்கிருந்து எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். நீச்சல் உடை அணிந்து கொண்டிருந்தாலும் கூட அதனை மறைக்கும் விதமாக மேலே கைக்குட்டையை போன்ற ஒரு துணியால் ஆன கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தலையில் பெரிய தொப்பி ஒன்றை மாட்டிக்கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam