“கண்ணு கூசுதே…” – இது உடம்பா..? இல்ல, சந்தன கட்டையா..? – இளசுகளை சூடேற்றும் ராஷி கண்ணா..!

இப்படி ஆடையை இறுக்கமா போட்டு சந்தன மேனிய சகட்டுமேனிக்கு காட்டி ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைத்திருக்கிறார் நடிகை ராஷி கண்ணா. சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் மேனி அழகு மொத்தமும் தெரியும்படி உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் வாயை அடைத்து விட்டார்.

கட்ட, கட்ட நாட்டு கட்ட என்ற பாடலுக்கு ஏற்ப இவரது மேனி அழகு மெருகேறி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் சிலை போல இருக்கும் எந்த மேனியை சீக்கிரமே பார்ப்பதின் மூலம் நாம் பரவசம் அடையலாம் என்று பேச்சுவார்த்தையில் கூறி வருகிறார்கள்.

தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் நடித்த இவர் தமிழில் விஜய சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அறிமுகமானவர்.

இதனை அடுத்து இவர் தர்பார் அரண்மனை மூன்று ஆகிய படங்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த வரிசையில் தற்போது தனுஷ் நடிப்பில் வெளி வந்த திருச்சிற்றம்பலம் படத்தில் இவர் இறுதியாக நடித்திருந்ததோடு நடிப்புத் திறனை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் சற்று குறைவாக காணப்பட்ட வரக்கூடிய சூழ்நிலையில் பட வாய்ப்புக்களை பெற வேண்டும் என்பதற்காக அத்துமீறிய கவர்ச்சியில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.

அந்த வரிசையில் தனது சந்தன உடலைக் காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.இந்த புகைப்படத்தில் இவரது முன்னழகு, பின்னழகு எடுப்பாக தெரிவதால் வனப்பான இந்த மேனியை பார்த்து ரசிகர்கள் இயக்கத்தில் பெருமூச்சு விடுகிறார்கள்.

பெரும்பாலான இளசுகளின் கண்கள் எந்த புகைப்படத்தில் இருப்பதால் இணையத்தில் ட்ரெண்டிங்காக எந்த புகைப்படம் தற்போது பரவி வருகிறது.இதனை அடுத்து யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த புகைப்படத்தை தங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இந்த போட்டோஸ் அனைத்தும் வைரலாகி விட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …