“ப்பா.. எது குதிரன்னே தெரியலையே..” – பின்னழகை காட்டி.. பின்னி பெடலேடுக்கும் நடிகை அசின்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை அசின். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்து தனது அற்புதமான நடிப்பு திறனால் ரசிகர்களின் மத்தியில் பெரும் புகழை அடைந்தார்.

இவர் தமிழில் முதல் படமான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்ததின் மூலம் ஏராளமான ரசிகர்களின் ஆதரவை இவர் பெற்றார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வரிசையில் இவர் போக்கிரி, தசாவதாரம், வேல் ,கஜினி போன்ற திரைப்படங்களில் நடித்து தனது அற்புத நடிப்புத் திறனின் காட்டிகளின் மூலம் இளைஞர்களின் இதயக்கன்னியாக திகழ்ந்தார்.

இதன் பிறகு இவர் ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பது நிறுத்திவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்டு வரக்கூடிய புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸ் ஆகி வருகிறது.

இந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விடுகிறார்கள் என்று கூறலாம்.

அட திருமணத்துக்கு பிறகும் இவ்வளவு அழகா? என்று கேட்கும்படி அவரது பாடி ஸ்ட்ரக்சரை அன்று பார்த்தது போல் இன்றும் மென்டைன் செய்து வரும் அசினுக்கு நிகர் அசின் தான் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் தனது பக்கமான பாடி ஸ்ட்ரக்சரை மெயின்டைன் செய்து வரும் அசின் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து டூ கே கிட்டுகள் கூட திணறி வருகிறது என்று கூறலாம்.

அந்தளவு தனது பக்குவமான மேனி அழகை விரசம் இல்லாமல் வெளிப்படுத்தி இருக்கும் இவரது புகைப்படத்திற்கு கூடுதலாக லைக்குகள் வந்து குவிந்துள்ளது.

மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் படி இந்த புகைப்படங்கள் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ரசித்தபடியே இந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …