2019 ஆம் ஆண்டு ரிலீசான அவதார் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்கின்ற திரைப்படம் அதிக அளவு வசூல் செய்த படங்களில் இன்றளவும் பெயர் சொல்லக்கூடிய படமாக உள்ளது. இதனை அடுத்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ஓரிரு நாட்களுக்கு முன்பு வெளியாக்கியது.
மனிதனின் கற்பனை திறனுக்கு உச்சகட்ட பரிசாக எந்த படத்தை சொல்லலாம். அந்த அளவு நினைத்துப் பார்க்க முடியாத அதிசயங்களை இந்த திரைப்படத்தில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் வெளிப்படுத்துகிறார்.
மேலும் உலக அளவில் பேசும் பொருளாகி இருந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து தற்போது எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அது வசூல் செய்திருக்கக் கூடிய விதம் சற்று குறைவு என்று தான் கூற வேண்டும்.
மேலும் அதிக எதிர்பார்ப்பில் 13 ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்க கூடிய எந்த இரண்டாம் பாகமானது சக்கை போடு போடும் என்று எதிர்பார்த்த நிலையில் அதனை இந்தப் படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை எப்படி கூறுவது.
தொழில்நுட்ப ரீதியில் இந்தப் படத்தை அடித்துக் கொள்ள எந்த படமும் இல்லை என்று சொன்னாலும் திரைக்கதையில் ஏதோ ஒரு இடத்தில் அவர்கள் தடுமாறி இருப்பதாலும் படத்தின் நீளம் படத்திற்கு போதிய பலத்தை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
எனவேதான் இந்தப் படத்துக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருக்கிறது. அதேபோல் வசூலும் எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை என்பது உண்மைதான்.
இந்தியாவைப் பொறுத்தவரை முதல் நாள் எந்த படம் வசூலில் எவ்வளவு புரிந்து இருக்கிறது என்று பார்த்தால் சுமார் 45 கோடி மட்டுமே வசூலை செய்துள்ளது. மேலும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 10 கோடிக்கு மேல் வசூலை தந்திருக்கும் இந்த படம் தமிழகத்தை பொறுத்தவரை மூன்று முதல் ஐந்து கோடி மட்டுமே வசூலை தந்திருக்கிறது.
தமிழகத்தில் இந்த படத்திற்கான இவ்வளவு சரிவு ஏன் என்று ஆராய்ந்த போது தான் தெரிந்தது தமிழகத்தில் இருக்கக்கூடிய திரையரங்குகளில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கு காரணம் சேர் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிகப்பெரிய அடியை தமிழ்நாட்டில் இந்த படம் சந்தித்துள்ளது.
ஆனால் உலக அளவில் 90 பில்லியன் டாலருக்கு மேல் வசூலை இந்தப் படம் வாரி தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அடுத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த படத்தை விரும்பி பார்த்து வருகிறார்கள்.