“அடேங்கப்பா..” எவ்ளோ பெரிய்ய பால்..! – காலுக்கு நடுவே வைத்து – டைட்டான உடையில் மாளவிகா..!

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலில் போட்ட ஆட்டத்தின் மூலம் தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்த நடிகை தான் மாளவிகா.

இவரின் நிஜ பெயர் ஸ்வேதா கொன்னூர் மேனன் என்பதாகும். திரை துறையில் நடிப்பதற்காக இவரது பெயரை மாளவிகா என்று மாற்றி வைத்துக் கொண்டார். இவர் 1999 ஆம் ஆண்டு உன்னைத் தேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். இவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து சந்திரமுகி என்ற திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட கேரக்டர் ரோலை பக்காவாக செய்தவர்.

திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடனே 2007 ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் அவர் நடிக்கவில்லை.

சமூக வலைதளங்களில் படு அக்டிவாக இருக்கக்கூடிய மாளவிகா அடிக்கடி லேட்டஸ்ட் புகைப்படங்களை instagram பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார். அந்த வரிசையில் தற்போது இவர் போட்டிருக்கின்ற போட்டோவில் டைட்டான உடை அணிந்து ரசிகர்களை சூடேற்றி விட்டார் என கூறலாம்.

அந்த அளவு இந்த உடையில் இவரது முன்னழகு, பின்னழகு என அத்தனையும் அப்படியே தெரியும் வண்ணம் இருப்பதால் இளைஞர்கள் அனைவரும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டார்கள் என்ற கருத்தை அதிக அளவு பதிவு செய்து இருக்கிறார்கள்.

மேலும் இதுவரை இவர் வெளியிட்ட போட்டோக்களில் இந்த போட்டோ கூடுதல் சிறப்பாக இருப்பதற்கு காரணம் அதிக கிளாமருடன் திகழ்வதுதான் என்று கூறியிருப்பது இந்த புகைப்படத்தின் ஹைலைட்டாக உள்ளது.

மேலும் இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்பட்டு வரும் இந்த புகைப்படம் ட்ரெண்டிங் ஆகிவிட்டதால் இளகுகள் அனைத்தும் எந்த புகைப்படத்தை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.

இளசுகளின் மனசு ஆசையை தூண்டு இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஆயிரம் லைக்கள் போட்டாலும் போதாது என்று எண்ணிக்கையை பார்க்காமல் ரசிகர்கள் அனைவரும் லைக்குகளை வாரி வழங்கி இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …