“தெரியலையா..? குனிஞ்சு காட்டுறேன் பாருங்க..” – இதயதிருடன் “காம்னா ஜெத்மலானி”ஹாட் போஸ்..!

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த இதயத் திருடன் என்ற திரைப்படத்தின் மூலம் இளகசுகளின் மனதை திருடிய கதாநாயகி தான் இந்த காம்னா. மும்பையை பூர்வீகமாகக் கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெங்களூரில் தான்.

மேலும் இவர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை அழகி போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றவர். அது மட்டுமல்லாமல் 2004 ஆம் ஆண்டு ஒரு விளம்பர படத்தின் ஆல்பம் பாடலில் நடித்திருந்தார்.

இதனைப் பார்த்து இவருக்கு 2005ஆம் ஆண்டு தெலுங்கு படமான பிரேமிக் குலு என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடித்ததின் மூலம் தான் இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு சரண் இயக்கத்தில் கிடைத்தது.

மேலும் சரண் இயக்கத்தில் ஜெயம் ரவியோடு இணைந்து இதயத்துடன் படத்தில் நடித்த கதாநாயகி ஆன இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படமானது கடும் தோல்வியை சந்தித்தது.

எனவே இவர் தெலுங்கு படத்தில் அதிக அளவு கான்சன்ட்ரேஷன் செய்த நிலையில் இவருக்கு ஜீவன் நடிப்பில் வெளிவந்த மச்சக்காரன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. அந்த படமும் தோல்வியை சந்தித்ததால் தமிழ் படங்களில் அதிக அளவு இவர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறலாம்.

மேலும் இவர் ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இறுதியாக 2019 ஆம் ஆண்டு கருடா என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

இப்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் முழுசையும் பாருங்க நான் குனிந்து காட்டுகிறேன் என்று கூறும்படி முன்னழகும், பின்னழகு அனைத்தையும் எடுப்பாக காட்டியிருப்பதை பார்த்த இளசுகுகள் அனைத்தும் திணறிவிட்டார்கள்.

கண்ட்ரோல் செய்தாலும் பார்வை அந்தப் பக்கமே போகிறது என்று சொல்லும்படியாக இளசுகள் திரும்பத் திரும்ப இந்த புகைப்படத்தை பார்ப்பதால் தற்போது ட்ரெண்டிங் ஆகி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு குவித்து இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …