பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் நமிதா..! – நீச்சல் உடையில் அது தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சி..!

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நமிதா.

இவர் சினிமாவில் அறிமுகமானபோது அப்போது தமிழ் சினிமாவில் ஆட்சி செய்து வந்த கவர்ச்சி நடிகைகள் எல்லாம் மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு தங்களுடைய வீட்டை பார்க்க கிளம்பி விட்டனர்.

அந்த அளவுக்கு நடிகை நமீதாவின் கவர்ச்சி சூறாவளி சுழன்றடித்தது. அடுத்த சில்க் ஸ்மிதா இவர் தான் என்று சொல்லும் அளவுக்கு படு கிளாமரான குதிரையாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்தார் நடிகை நமிதா.

ஆனால் பட வாய்ப்புகள் கூட கூட தன்னுடைய உடல் எடையும் கூடி கூடி குண்டாகி போனார் நடிகை நமிதா. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது சுத்தமாக குறைந்து போனது என்னதான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் இவருக்கு கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு நடிப்பு திறமை இல்லை என்ற ஒரு கருத்தும் ரசிகர்களிடம் இருந்தது.

சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் காதலரான என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை தமிழ் நடிகை நமிதா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி விட்ட இவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.

தற்போது இருக்கும் போது இவர் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வாழ்த்துக்களையும் பெற்றார்.

இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வாழைத்தண்டு போன்ற தன்னுடைய தொடை அழகு எடுப்பாகத் தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை நமிதாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய்தான் கிடக்கின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …