“வெறித்தனம்…” – தொடையை காட்டுறதுல ரம்பா-வை ஓவர் டேக் பண்ணிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விதவிதமான கவர்ச்சி உடைகளில் ரசிகர்களின் கண்களை சுண்டி இழுத்த புகைப்படங்களை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

தொலைக்காட்சியில் தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கியவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கடந்த 2010ஆம் ஆண்டு நீ தானா அவன் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் இந்த படத்தை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அட்டகத்தி ரம்மி பண்ணையாரும் பத்மினியும் காக்காமுட்டை தர்மதுரை வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இதுவரை சிறந்த நடிகைக்கான விருது என்று இரண்டு முறை பெற்றிருக்கும் இவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக பார்க்கப்படுகிறார்.

முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னை முன்னணி நடிகை என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் நடிகைகள் மத்தியில் முன்னணி நடிகர்களுடன் நடிக்காமல் தன்னுடைய நடிப்பை இதுகுறித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக உருவாகி இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்று சொன்னால் அது மிகையாகாது.

அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக ஹீரோயினை மையமாக கொண்டு உருவாகக்கூடிய படங்களிலும் நடித்து வருகிறார்.

தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இணையப் பக்கத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …