என்னது… நடிகர் விக்கிரந்த் மனைவி சன் டிவி சீரியலில் நடித்திருக்கிறாரா? மெய்யாலுமா…!!

 தளபதி விஜய்யின் உறவினரான நடிகர் விக்கிரந்த் பார்ப்பதற்கு விஜய் போலவே இருப்பதோடு மட்டுமல்லாமல் அவரின் பாடி லாங்குவேஜ் ஏறக்குறைய நடிகர் விஜய்யை ஒத்தே இருக்கும்.

பார்ப்பதற்கு ஒரே சாயலில் இருக்கக்கூடிய இவர் ஆரம்ப நாட்களில் நடிக்க வந்த போது விஜயினுடைய தம்பியா என்ற கேள்வியை சிலர் மத்தியில் எழுப்பியது.

 அதுமட்டுமல்லாமல் இவர் திரைப்படங்களில் விஜய் இமிடேஷன் செய்கிறாரோ என்று கேட்கக்கூடிய அளவு இவர் விஜய் போலவே நடித்ததாலோ என்னவோ இவருக்கு அதிக படங்கள் கிடைக்கவில்லை.

இதனைப் புரிந்து கொண்ட இவர் தற்போது வில்லன் ரோல் குணச்சித்திர நடிப்பு என பல வகைகளிலும் நடித்து களைகட்டி வருகிறார்.

 இவருக்கு மானசா ஹேமச்சந்திரன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இவர் திருமணம் செய்து கொண்டிருக்கும் இந்தப் பெண் ஆரம்ப நாட்களில் சன் டிவியில் சீரியலில் நடித்தவரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

அது முற்றிலும் உண்மைதான் இவர் சன் டிவியில் உதிரி பூக்கள் என்ற சீரியலில் நடித்திருக்கிறார் இதனை அடுத்து இவரது புகைப்படங்கள் தற்போது வெளிவந்து அட சீரியல் நடிகை விக்ரமின் மனைவியா என்ற ஆசிரியத்தை கிளப்பிவிட்டது.

திருமணத்திற்குப் பிறகு இவரும் நடிப்பதில் கவனத்தை செலுத்தாமல் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பினை பக்குவமாக செய்து வருகிறார் இவரும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களை வெளியிடுவார் அது தன் கணவனோடும் மட்டும் குழந்தைகளோடு இருக்கக்கூடிய புகைப்படங்கள் தான்.

இதனை அடுத்து விக்ரம்  ரசிகர்கள்  இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும் எனவே திரைப்படத்தில் நடிப்பது என்பது அவரவர் திறமையை சார்ந்ததே என்றும் அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் அவர்கள் சாராக திகழ முடியும் என்பதை விக்ராங்கின் திரை உலக வாழ்க்கை அழகாக எடுத்துச் சொல்லிவிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam