திடீரென குண்டாக மாறிய ரெஜினா..! – கொழுகொழு தொடையை காட்டி.. நச்சென கிறங்கடிக்கும் போஸ்..!

அட எப்படி இருந்த இவங்க இப்படி … என்ற வார்த்தைக்கு ஏற்ப சற்று உடல் எடை கூடிய நிலையில் காட்சியளிக்கும் ரெஜினாவைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள் என்று கூறலாம்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய படங்களில் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆனவர்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தமிழை விட தெலுங்கில் அதிகமான படங்களில் படு கவர்ச்சியாக நடித்ததின் மூலம் ரசிகர்கள் பட்டாலும் அதிகளவு இவருக்கு உள்ளது. ஆரம்ப நாட்களில் மீடியாக்களில் தொகுப்பாளனியாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த இவர் பெரிய திரையில் நடிகையாக வளர்ந்து இருக்கிறார்.

தமிழில் சரியான உச்சரிப்பை கொண்டு இருக்கக்கூடிய இவர் என்னும் முன்னணி நாயகிகளின் வரிசையை எட்டிப் பிடிக்காமல் இருப்பதற்கு துரதிஷ்டம் என்று கூட கூறலாம். இதனால் தான் என்னமோ இவர் முன்னணி கதாநாயகர்களோடு நடிக்க முடியாமல் இரண்டாம் தர மூன்றாம் தர நாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கண்களை கவரும்படி இருக்கக்கூடிய கலர்ஃபுல்லான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுப்பார்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் முன்னழகு பின்னழகு அப்படியே தெரிய ரசிகர்கள் அனைவரும் அதை மூச்சு முட்ட பார்த்து வருகிறார்கள்.தனது முன்னழகில் ரசிகர்களை சொக்குப்பொடி போட்டு சொக்க வைத்திருக்கும் இவரது மேனி அழகுக்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் ரசிகர்களின் மனதில் பதியம் போடும்படி இந்த போட்டோஸ் பதிந்து விட்டதால் தொடர்ந்து அதை பார்த்து வருகிறார்கள் இதை எடுத்து இந்த போட்டோவானது தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …