“கருப்பு ப்ரா போட்டிருக்கேன் பாத்துகோங்க..” – மேலாடையை தூக்கி காட்டும் லாஸ்லியா..!

லாஸ்லியாவை பார்த்தாலே மனசு பட பட என பட்டாம்பூச்சி போல் பறக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏதேதோ அவரிடம் பேச வேண்டும் என்று எண்ணத்தை கிளறி விடும் விதத்தில் தான் அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்ற ஒவ்வொரு போட்டோஸ்சும் இருக்கிறது.

அந்த வரிசையில் உள்ள இருக்கக்கூடிய அது எந்த நிறத்தில் இருக்கிறது என்பதை எடுப்பாக காட்டக்கூடிய அளவு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை பஞ்சு பஞ்சாய் பறக்க வைத்து விட்டார்.

பார்க்கவே குல்பி போல இருக்கக்கூடிய இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர். மேலும் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் இந்தியாவில் பிரபலமானவர்.

இந்தப் போட்டியில் சக போட்டியாளராக போட்டியிட்ட கவின் மீது காதல் கொண்டார். அதன் பிறகு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் அவர் காதல் பிரேக்கப் ஆகிவிட்டது என்ற தகவலை கூறி அதிர்ச்சி அளித்தார்.

பிக் பாஸில் இவர் இருந்த விதத்தை பார்த்தே இவருக்கு படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அத்தோடு ரசிகர்களின் வட்டாரமும் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில் தான் இவர் நடிப்பில் வெளியான பிரண்ட்ஷிப் திரைப்படத்தைப் பற்றி அனைவரும் பேசி வந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் இவர் கிரிக்கெட் வீரனாக ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்திருந்தார். எனினும் இந்தப் படம் வெளிவந்த உடனே பிளாப் லிஸ்டில் தன்னை சேர்த்துக்கொண்டது.

அதன் பிறகு இவர் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படமாவது வெற்றி பெறுமா என்ற எண்ணத்தில் இவர் இருந்த சமயத்தில் கே எஸ் ரவிக்குமார் தயாரித்துள்ள படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை சபரி சரவணன் இயக்கி இருக்கிறார். கூகுள் குட்டப்பா ரிலீசுக்கு பிறகு இவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்து சேர்கிறது. இதனை அடுத்து நிறைய படங்களை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் வெளியிட்டு வருகின்ற ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …