தமிழில் பப்பி மற்றும் கோமாளி என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை சம்யுக்தா ஹெக்டே.
சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மன்மதலீலை என்ற திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கோமாளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா என்று கூறலாம்.
பள்ளி மாணவியாக நடித்து வந்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இவரை இணையத்தில் பின்தொடரும் ரசிகர்களும் கிடுகிடுவென உயர்ந்தனர். ஆனால், தற்பொழுது கவர்ச்சி காட்டேரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அம்மணி.
கவர்ச்சிக்கு எல்லையே கிடையாது என்பது போல இவருடைய புகைப்படங்கள் இருக்கின்றன. நடிகைகள் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகைகள் புகைப்படங்கள் வெளியிடுவதை பார்த்திருக்கிறோம்.
ஆனால் அவர்கள் கொடுக்கக்கூடிய போஸ் என்பது ஒரு வரைமுறைக்குள் இருக்கும். ஆனால், சம்யுக்தா வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்தாலே பார்த்தவுடன் பக்கென ஆகிவிடும் அந்த அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியாக்குவார்.
சமீபத்தில் கூட, டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து கொண்டு தன்னுடைய கால்களை அகலமாக விரித்து வைத்து தொடைக்கு நடுவே கேமராவை வைத்து தன்னுடைய அந்தப் பகுதியை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருந்த இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்கள்.
அந்த அளவுக்கு.. கவர்ச்சிக்கு என்ற எந்த எல்லையும் கிடையாது எப்படி வேண்டுமானாலும் நான் கவர்ச்சி காட்டுவேன் என்று விடாப்பிடியாக இருக்கிறார் நடிகை சம்யுக்தா.
அந்த வகையில் தற்போது 2 பீஸ் நீச்சல் உடையில் செதுக்கி வைத்த சிலை போல இருக்கும் தன்னுடைய நாட்டு உடம்பை நாட்டுக்கோழி உடம்பை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி இருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.