“ப்பா.. காட்டு தேக்கு உடம்பு..” – கட்டிலே செஞ்சி போடலாம் போலயே..! – சூடேற்றும் பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார். தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை பூஜா ஹெக்டே.

இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த பூஜா தேவை இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோயினா பார்க்கணுமா தமிழ் சினிமாவிற்கு வேறு ஹீரோயினை கிடைக்கவில்லையா.,.? என்று இவருடைய காதுபடவே விமர்சனங்கள் எழுந்தன.

எனவே தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை பூஜா என்று அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

ஒரு கட்டத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

ஆனால் இந்த திரைப்படமும் தோல்வி அடைந்தது பூஜா எவருக்கும் தமிழ் சினிமாவிற்கும் ஏழாம் பொருத்தம் போல எனவே இவருக்கு தமிழ் சினிமா செட் ஆகாது என்ற பேச்சு எழுந்தது.

இதனால் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகிப் போனது தொடர்ந்து தனக்கான சினிமா வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இணையப் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றது மற்றும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …