இணையத்தில் லீக் ஆன ரேஷ்மா பசுபுலேட்டி-யின் ஆபாச வீடியோ..! – அதிர்ந்து கிடக்கும் ரசிகர்கள்..!

கடந்த 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லவ் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமான ரேஷ்மா பசுபுலேட்டி தெலுங்கில் செய்தி வாசிப்பாளராக சில காலம் பணியாற்றி வந்தார்.

அதன்பிறகு தமிழில் சீரியல் மற்றும் சினிமா என ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் விலங்கு என்ற வெப்சீரிஸ் படு கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக 3.33 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ரேஷ்மா தெலுங்கில் ஹைவே என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரேஷ்மா நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சம்பவம் ஒன்று என்று பேசியிருக்கிறார்.

அதாவது. ஒரு நாள் என்னுடைய சகோதரி எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உன்னுடைய அந்த மாதிரியான வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது என்று கூறினால். அப்போது நான் அமெரிக்காவில் இருந்தேன்.

இதைக்கேட்டு எனக்கு ஆளே இல்லையே என்று சொன்னேன். அதன்பிறகு இந்த வீடியோவை எனக்கு அனுப்பு.. நான் பார்க்க வேண்டும் என்று கூறினேன்.அந்த வீடியோ எனக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் அது இருந்தது நான் இல்லை மார்பிங் செய்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அதை என்னுடைய சகோதரிக்கும் புரிய வைத்தேன் தயாரிப்பாளரான என்னுடைய தந்தை நடிகரான என்னுடைய சகோதரர் என இருவருமே இதனை புரிந்து கொண்டனர்.

திரைப்பட பின்புலம் இல்லாத ஒரு எளிய பெண்ணுக்கு இது நடந்திருந்தால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார். கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பார்.

அது அவரை தவறான முடிவு எடுக்கும் வரை கூட இட்டுச் சென்று இருக்கும் என்று பேசியிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam