“குளுகுளு குல்ஃபி..” – டூ பீஸ் நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்தபடி.. நந்திதா ஸ்வேதா நச் போஸ்..!

அட்டகத்தி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர்தான்  நந்திதா ஸ்வேதா. தனது முதல் படத்திலிருந்து அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது அடுத்து இவருக்கு பாராட்டுக்கள் குவிந்ததோடு அடுத்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது.

 அந்த வரிசையில் எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் இவர் தனது அற்புதமான எதார்த்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல் அவர் விரும்பும் நாயகிகளின் வரிசையில் ஒருவராக இணைந்தார்.

இதனை தொடர்ந்து தமிழ் படங்களில் தனது அபார திறமையை காட்டி வரும் இவர் சமூக வலைத்தளங்களில் விதவிதமான மாடல் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்து விட்டார்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்க கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

 இந்த புகைப்படத்தில் மேனியின் முன்னழகு பின்னழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அதை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும் ரசிகர்களின் இரவு தூக்கத்தை இந்த போட்டோஸ் கெடுத்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திணறி வருகிறார்கள்.

பிகினி உடையில் பக்காவாக போஸ் தந்திருக்கும் எந்த ஃபோட்டோஸ் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அது மட்டும் இல்லாமல் இளசுகளின் நெஞ்சை கட்டி போடும் விதத்தில் இந்த போட்டோஸ் அமைந்திருக்கிறது. இதனை அடுத்து எந்த போட்டோசுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்கள் அதிகளவு வந்துள்ளது.

 ஒரு சில ரசிகர்கள் புதிய படத்திற்கு கொக்கி போடும் விதத்தில் தான் இது போன்ற அதீத கவர்ச்சி உடைய புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார் என்பதை கூறி இருப்பது ஆச்சரியத்தை தந்துள்ளது.

2 கே கிட் லைக் செய்யக்கூடிய விதத்தில் இந்த போட்டோஸ் அனைத்தும் பக்காவாக அழகை வெளிப்படுத்தி இருப்பதால் இளசுகள் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருவதோடு இரவில் மொபைலையும் அவர்கள் அருகிலேயே வைத்துக்கொண்டு உறங்குகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …