கண்ணனுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் சீரியல் நடிகை விஜே தீபிகா பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் தனது பக்குவமான நடிப்பின் மூலம் இவர் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனசிலும் இடம் பிடித்தவர்.
மேலும் முகத்தில் ஏற்பட்ட முகப்பருவ பிரச்சனை காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சீரியலில் இருந்து பாதியிலேயே விளக்கிய இவர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றினை அளித்த போது சீரியலின் வெற்றி, தோல்வி, ஆங்கரிங் பற்றிய சுவாரஸ்யமான கருத்துக்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டார்.
மேலும் அவர் பேசும்போது இவர் வீட்டுக்கு மூன்றாவது பெண் என்றும் தனது அக்காவுக்கும் இவருக்கும் கிட்டத்தட்ட பத்து வயது வித்தியாசம் உள்ளதாகவும் அம்மா அப்பா இரண்டு பேருக்கும் 60 வயசுக்கு மேல் ஆவதால் தன் மீடியாவில் பணிபுரிவதை சொந்த பந்தங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளாத மனநிலையில் அவர்கள் எங்களை திட்டும்போது மிகவும் வருத்தப்படுவார்கள்.
இதனால் எந்த ஒரு பங்ஷனுக்கும் அம்மா அப்பா செல்லும்போது இது பற்றிய கேள்விகள் எமுந்த நிலையில் அவர்கள் அழுது விடக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது வெள்ளந்தி தாய் தந்தையிடம் பொய் கூறியே தான் இந்த மீடியாத்துறையில் பணியாற்றியதாக அவர் கூறியிருக்கிறார்.
மேலும் அவர்களின் ஊர்களில் ஆறு மணிக்கு மேல் பெண் பிள்ளைகள் வெளியே சென்று வருவதை தவறாக நினைக்கக்கூடிய கட்டத்தில் இவர் ஸ்டுடியோவில் 10 மணி வரை இருந்தாலும் ஹாஸ்டலில் இருப்பதாக பல நேரங்களில் அவர் பெற்றோர்களிடம் பொய் சொல்லி இருப்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள் என்று கூறலாம்.
இந்த புகைப்படத்தில் இவர் பாவாடை தாவணியில் பக்குவமாக காட்சி தருகிறார். அதிலும் குறிப்பாக பின்னழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்தப் பின்னழகுக்கு எதை பரிசாக தரலாம் என்று யோசித்து வருகிறார்கள்.
தலையில் மல்லிகை பூவை வைத்துக்கொண்டு சிரித்து பார்த்திருக்கும் பார்வைக்கு ரசிகர்கள் அனைவரும் வீழ்ந்து விட்டார்கள் என்று சொல்லும் அளவில் தான் இவரது போஸ் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வண்ணம் உள்ளார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இந்த ஸ்டில்லை பார்த்தால் கண்டிப்பாக இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார்கள்.