பார்ப்பதற்கு பச்சை புள்ளை போல இருக்கும் பிரியங்கா மோகன் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
தமிழில் டாக்டர் டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா மோகன் தன்னுடைய பட வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன். ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.
நடிகர் சூர்யா குறிப்பிட்ட சமுதாயத்திடம் சம்பாதித்து வைத்து இருந்த எதிர்ப்பு காரணத்தினால் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் செல்ஃப் எடுக்காமல் தரைதட்டி நின்றது. கிட்டதட்ட சேலம் கோயம்புத்தூர் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த எதற்கும் துணிந்தவன் படத்துக்கு கூட்டமே இல்லை என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவுக்கு நடிகர் சூர்யா தனக்கான பெயரை கெடுத்துக்கொண்டார் என்று தான் கூற வேண்டும். இது குறித்து வேறொரு பதிவில் தெளிவாக பார்ப்போம். நடிகை பிரியங்கா மோகன் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதற் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் திரைப்படமொன்றில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு ஆட்டம் போட்ட அவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.
தன்னுடைய பளிங்கு போன்ற முதுகின் அழகு முழுதாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய முதுகை பார்த்த ரசிகர்கள்.. இது முதுகா..? இல்ல, 70mm ஸ்கிரீனா..? படமே ஓட்டலாம் போல இருக்கே… என்று புலம்பி வருகின்றனர்.