செல்லம்.. வேற லெவல் செல்லம்..! – தீயாய் பரவும் சமந்தா-வின் புதிய வீடியோ..!

தென்னிந்திய மொழிகளில் பக்காவான நடிகை என்ற பெயரை பெற்றிருக்கும் நடிகை  சமந்தா தற்போது பெண்களுக்கே உரிய கதை அம்சம் நிறைந்த கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த யசோதா என்ற படம் சூப்பர் டூப் ஹிட் ஆனது. இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளிவர உள்ள படம் தான் சகுந்தலம்.

 பொன்னியின் செல்வன், காந்தாரா பட வரிசையில் இதுவும் ஒரு வரலாற்று காவியமாக இருக்கும்.மேலும் பெண்மையின் முக்கியத்துவத்தை விளக்கக்கூடிய இந்த படத்தில் அற்புதமான நடிப்புத் திறனை நடிகை சமந்தா வெளிப்படுத்தி இருக்கிறார்.

 ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிவரக்கூடிய இந்த படத்தின் ட்ரைலர்  நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றது.

 தொடர்ந்து அரைத்த மாவையே அரைத்து வராமல் புதுமையாக வரக்கூடிய கதை இன்றைய தலைமுறைகளுக்கு நமது பெருமைகளை எடுத்து தரக்கூடிய வகையில் இந்த படம் அமைந்துள்ளது.

அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக உள்ளது. இது போன்ற படங்களில் நடிப்பதின் மூலம் நடிகை சமந்தாவுக்கு மட்டுமல்லாமல் வருங்கால தலைமுறைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று அநேக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 நடிகை சமந்தா இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதற்கு இந்த ட்ரெய்லர் ஒரு உதாரணமாக உள்ளது.

 இந்தப் படம் முழுமைக்கும் இந்த ஒரு ட்ரெய்லர் சாட்சியாக தற்போது இருப்பது ரசிகர்கள் அனைவராலும் போற்றுப்படக்கூடிய ஒன்றாக உள்ளது.

மிக விரைவில் திரை அரங்கிற்கு வரவிருக்கும் இந்த படத்தை குடும்பத்தோடு போய் பார்க்க அனைவரும் முன்வர வேண்டும். இத்தகைய வரலாற்று படங்களை குழந்தைகளுக்கு காட்டுவதின் மூலம் நமது பெருமை என்ன என்பதை அவர்களை உணர்ந்து கொள்ள வைக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் தற்போது சமந்தா இருக்கக்கூடிய சூழ்நிலையில் இருந்து விரைவில் நலம் பெற்று மீண்டும் இது போன்ற படங்களில் அவர் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை உலகில் இருப்பவர்களும் இறைவனை பிரார்த்தித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …