செல்பி புள்ள ஏ..ஏ… செல்பி புள்ள என்று கூப்பிடக் கூடிய அளவு செல்போனை கையில் வைத்துக் கொண்டு கூலாக அமர்ந்து ரசிகர்களின் பார்வைக்கு விருந்து வைத்திருக்கிற பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே பற்றி அதிகம் பகர வேண்டிய அவசியம் இல்லை.
இணையதளத்தில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய க்யூட் போட்டோஸை பார்த்து ரசிகாஷ் அனைவரும் திணறி வருகிறார்கள். கருப்பு உடையில் தொங்க தொங்க முன்னழகு தெரியக்கூடிய அளவு இவர் முரட்டுத்தனமாக அதை அப்படியே காட்டி இருப்பது ரசிகர்களின் மத்தியில் காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது.
எவ்வளவுதான் கண்ட்ரோல் செய்தாலும் அவர்கள் பார்வை அந்த பக்கத்தை நோக்கியே செல்வதாக ரசிகர்கள் அனைவரும் தற்போது கூறி இருக்கிறார்கள்.
மனதில் ஏதேதோ எண்ணங்களை ஒட விட கூடிய வகையில் இந்த போட்டோஸ் இருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். மேலும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன போட்டோவாக இது தற்போது திகழ்ந்து வருகிறது.
பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற படத்தில் மிஸ்கின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தமிழில் பெரிய பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால் அக்கட தேசத்திற்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்.
அது மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் கவனத்தை செலுத்தி வரும் இவருக்கு தெலுங்கில் பல முன்னணி நாய்களோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது .
இதனை அடுத்து பேன் இந்திய நடிகையாக வலம் வரும் இவர் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருப்பார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் ரசனைக்கு விருந்து வைக்கும் வகையில் உள்ளது.
மேலும் இந்த ஃபோட்டோவை பார்த்தால் இவருக்கு தமிழ் பட வாய்ப்பு விரைவில் வந்து சேரும் என்று அனைவரும் கூறியிருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் இவரிடம் சொல்லாமலேயே இந்த புகைப்படத்துக்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருவதால் இணையத்தில் மட்டுமல்லாமல் இளைஞர்களின் இதயத்தையும் இந்த புகைப்படம் ஆக்கிரமித்து விட்டது என்று சொல்லலாம்.