இளசுக்களை இம்சை செய்யும் அழகு…! குட்டை பாவாடையில் ஜொள்ளு விட வைத்த ஷாலு ஷம்மு..!!

ஆரம்ப காலங்களில் காமெடி நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு நடிகை என அவதாரம் எடுத்து இருப்பவர்தான் ஷாலு ஷம்மு. தமிழ் சினிமாவை பொருத்தவரை இவர் முன்னணி நாயகராக திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஶ்ரீதிவ்யாவிக்கு தோழியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் நடிகையானார்.

 இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே இவர் காஞ்சி வரம் என்ற படத்தில் நடித்த சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார். மேலும் ஆரம்பத்திலேயே ஃபிலிம் பேர் விருது பெற்ற இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று நினைத்திருந்தார்கள்.

 மேலும் அவர் நினைத்தது போல அதிக அளவு பட வாய்ப்புகள் வந்து சேராததின் காரணத்தால் கிளாமராக நடித்த பட வாய்ப்பு வந்து சேரும் என்று நினைத்தார்.

 அந்த வகையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிளாமரான போட்டோக்களை போட்டு புதிய பட வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் தற்போது கவர்ச்சியான குட்டை பாவாடை அணிந்து கும்னு இருக்கும் போஸ்சை தந்து இருக்கிறார்.

 இந்த லேட்டஸ்ட் போட்டோஸை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் அவரது ரசனைக்கு ஏற்றபடி லைக்கு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கமெண்டையும் போட்டு இருக்கிறார்கள்.

சிவப்பு நிறத்தில் இருக்கும் புல்ஹேன்டு பனியனின் முன்னழகு அப்படியே எடுப்பாக தெரிகிறது. மேலும் சின்ன இடையழகை அவர் காட்டி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ரசனையை உண்டாக்கி விட்டது.

 தனது க்யூட்டான பார்வையால் ரசிகர்களை அனைவரையும் திணறளித்து வைக்கவும் ஷாலு ஷம்முவின் இந்த போட்டோஸ் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 மேலும் இளசுகள் அனைத்தும் இந்த போட்டோவை திரும்பத் திரும்ப பார்த்து வருவதால் அதற்கு மேலும் பட வாய்ப்புகள் வந்து வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தியுள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

சில ரசிகர்கள் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தங்களை இம்சை செய்ய வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

முன்னழகு, இடை அழகு, தொடை அழகு என அத்தனை அழகையும் அப்படியே காட்டியிருக்கும் எந்த புகைப்படத்தை எந்த புகைப்படத்தோடும் ஒப்பிட முடியாது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? - யாருமா.. அந்த நடிகை..

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …