இந்த பின்னழகுக்கு போட்டி போட ஒரு நடிகையும் இல்ல..! – ஹனி ரோஸ் திகட்ட திகட்ட கிளாமர் ட்ரீட்..!

 மலையாள படங்களில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை ஹனி ரோஸ் பற்றி அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை .இவர் தற்போது கோபிசந்த் மாலினேனி  டைரக்ஷனில் தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.

 இந்தப் படத்தின் பெயர் வீரசிம்மா ரெட்டி என்பதாகும். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி அன்று வெளிவர உள்ள சூழ்நிலையில் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.

 இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் அதில் ஒருவர் நடிகை சுருதிஹாசன் மற்றொருவர் மலையாள நடிகையான ஹனி ரோஸ். மேலும் படத்தின் ஹீரோவாக பாலகிருஷ்ணன் நடித்திருக்கிறார்.

டிரைலர் வெளியீட்டு விழாவின் போது உற்சாகமாக பேசிய பாலகிருஷ்ணா சுருதிஹாசனை பற்றி பல நிகழ்வுகளை கூறியதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நடிகரையும் அறிமுகம் செய்து பாராட்டி பேசினார்.

 அப்போது ஹனி ரோஸ் பற்றி பேசிய அவர் தன் அருகில் ஹனி ரோஸ் இல்லாததை பார்த்து அவர் எங்கே என்று ஆர்வத்தோடு தேடியதோடு மட்டுமல்லாமல் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஹனி ரோசை பார்த்து இங்கே வா என்று அழைத்து அவர் பற்றி பேசிவிட்டுட்டதோடு மட்டும் அல்லாமல் நடிப்பில் அவர் என்னென்ன செய்தார் என்பதை புகழ்ந்து பேசி பாராட்டி இருக்கிறார்.

 இதனை அடுத்து ஹனி ரோஸ் பேசும் போது முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் தெலுங்கிலே பேசி அசத்தினார்.

 இதைப் பார்த்த தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட நடிகைகள் கூறி இவ்வளவு அழகாக பேசியதில்லை. நீங்கள் மிகச் சிறப்பாக கிழங்கை பேசி இருக்கிறீர்கள் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்கள்.

இந்த பாராட்டுதல்களை நேர்த்தியான முறையில் பெற்றுக்கொண்ட ஹனி ரோஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து இருப்பதோடு இந்த படத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 வீரசிம்மா ரெட்டி படம் நிச்சயமாக வெற்றியை சூடுவதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக வாரிக் குவிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …