பேண்ட்டுக்குள் கட்டை விரலை விட்டபடி சன்னி லியோன் – அலற விடும் அசத்தல் கிளிக்ஸ்..!

இந்தியாவை சேர்ந்த ஆபாச பட நடிகைகளின் வரிசையில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் சன்னி லியோன். பாலிவுட் படங்களில் பக்காவாக நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இன்றுவரை கனவு கன்னியாக வாழ்ந்து வரும் இவர் தமிழில் வடகறி என்ற திரைப்படத்திற்கு ஒரு பாடலுக்கு  ஆடிய நடனத்தால் தமிழ் திரை உலகமே பத்தி கொண்டது என்று கூறலாம்.

 அந்த அளவுக்கு தனது ஹார்ட்டான க்யூட் மேனியை எந்த சமயத்தில் வேண்டுமானாலும் எடுப்பாக காட்டக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிரீசாகி விடுவார்கள்.

இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் சுமார் 50 மில்லியனுக்கு மேலாக ஃபாலோயர்ஸ் உள்ளதால் இவர் போடுகின்ற புகைப்படங்களுக்கு தேவையான லைக்குகளையும், கமெண்ட்களையும் இவர் எதிர்பாராத விதமாக அதிரடியாக தருவதில் இவரது ரசிகர்கள் வல்லவர்கள்.

 இப்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதை அம்சம் உள்ள வரலாற்று கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருவதில் மிகவும் விருப்பத்தோடு இருக்கிறார்.

மேலும் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது இணையத்தில் முன்னழகை எடுப்பாக காட்டக்கூடிய புகைப்படத்தை பதிவிட்டு இளைஞர்களை சூடேற்றி விட்டார்.

 மேலும் இவர் பச்சை பேண்ட்டை கீழே போட்டு மேலே ஸ்லீவ்லெஸ் டாப்சை அணிந்து முன்னழகையும் இடையழகையும் எடுப்பாக காட்டியிருப்பதாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

 கூலிங் கிளாஸ் அணிந்து செம கூலாக போஸ்சை தந்திருக்கும்  இவரது க்யூட்டான மேனியை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இதனை அடுத்து இணையத்தில் வைரலாக இந்த புகைப்படங்கள் மாறிவிட்டது.

 இளைஞர்களின் மனதில் ரகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படங்களுக்கு ஈடு இணையாக எந்த புகைப்படத்தையும் சொல்ல முடியாது.

மேலும் இந்த போஸில் ஒற்றை காலை  தூக்கி வைத்துக் கொண்டு ஒரு காலில் நின்றபடி இவர் எதற்காக காத்திருக்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் தவிர்த்து வருகிறார்கள்.

கொக்கினைப் போல மீனை பிடிப்பதற்காக ஒற்றைத் காலில் நின்று இருக்கிறாரோ என்று நக்கலாக சில ரசிகர்கள் கேள்வியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …